ஆசிய விளையாட்டு சிங்கப்பூருக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்தியா வெற்றி..!!
சீனாவில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்திய அணி சிங்கப்பூர் அணியை எதிர்கொண்டது. இந்திய அணி வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் காரணமாக முதல் பாதியில் 6 -0 என்ற கணக்கில் இந்தியா முனனிலை வகித்தது.மொத்தம் ஒன்பது வீரர்கள்…
