தங்கம் விலை 2 நாட்களில் அதிகரிப்பு..!!
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி ஆபரணத்தங்கம் ஒரு பவுன் ரூ.46 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை அடைந்தது. அதன் பிறகு…
