Author: Media

“லியோ” திரைப்படத்தின் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.…

ஆனைமலையை அடுத்த ரமண முதலி புதூரில் பழைய ஆயக்கட்டில் சாகுபடி செய்யப்பட்டுள்ள இஞ்சி பயிர்..!!

ஆழியாறு ஆற்று நீரை பழமைமிக்க 5 ஆயக்கட்டு வாய்க்கால்கள் மூலம் வயல்களில் பாய்ச்சி, குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைவித்த ஆனைமலை கரவெளியின் நெல் சாகுபடி நடந்த வயல்வெளிகள், தற்போது மாற்று பயிர்களுக்கு தயார்படுத்தப்படுகின்றன. பள்ளி விளங்கால், வடக்கலூர் அம்மன்…

2014, 2019 தேர்தல் புள்ளிவிவர தகவல்..!!

கடந்த 2014, 2019 தேர்தல் முடிவுகளின் புள்ளிவிவர ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆய்வை, டெல்லியின் பொதுநல அமைப்பான ஸ்பெக்ட் பவுண்டேஷன் நடத்தியுள்ளது. மத்திய தேர்தல் ஆணையத்தின் இணையத்தில் அனைத்து தேர்தல்களின் முடிவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதை அடிப்படையாகக்…

உலக உணவு தினம் இன்று..!!

ஆண்டுதோறும் அக்டோபர் 16 உலக உணவு தினமாக கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் ஸ்தாபக நாள் இன்று. இந்த நாளைக் கொண்டாடுவதன் நோக்கம் பசியில் இருந்து உலக மக்களை விடுவிப்பதாகும். உலகில் கோடிக்கணக்கான மக்களுக்கு ஆரோக்கியமான…

“லியோ” திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய இறைவனை பிரார்த்திப்பதாக நடிகர் ‘ரஜினிகாந்த்’..!!

நடிகர் விஜய்யின் லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தை தொடர்ந்து இந்த வெற்றிக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்தில் LCU இருக்குமா என்பது குறித்து தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.…

அமெரிக்காவில் பாலஸ்தீன குழந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!!

சிகாகோவில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இல்லினாய்ஸ், ப்ளைன்ஃபீல்ட் டவுன்ஷிப்பில் சனிக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்தது. குற்றம் சாட்டப்பட்டவர், ஒரு பாலஸ்தீனிய முஸ்லீம் பெண்ணையும் அவரது 6 வயது குழந்தையை 26 முறை கத்தியால் குத்தியதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…

OTT தளத்திலும் கலக்கும் மார்க் ஆண்டனி..!!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஷால் நடிப்பில் உருவான மார்க் ஆண்டனி படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியானது. முதல் பாதி கொஞ்சம் சுமாராக இருந்தாலும் இரண்டாம் பாதி சரவெடியாக இருந்தது. மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி…

தொடர்ச்சியாக நடித்தது ஏன் என இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் மனம் திறந்துள்ளார்…!!

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் டீசர் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் ரிது வர்மா, ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ராதிகா, விநாயகன், திவ்ய தர்ஷினி ஆகியோர் நடித்துள்ளார்கள்.…

நடிகை ராக்கி சாவந்த் மீது புகார்..!!

தமிழில் விஷால் ஜோடியாக ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்தவர், இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் இந்தி நடிகர் நானாபடேகர் மீது, மீ டூவில் புகார் கூறியிருந்தார். ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ என்ற படத்தின் பாடல் காட்சியில் நடித்தபோது நானா…

தி.மலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்..!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாலைவிபத்தில் உயிரிழந்த ஏழு பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பக்கிரிபாளையம் காந்தி…

WhatsApp
YouTube
Instagram
Telegram