நடிகை அமலா பால் புதிய உறவில்..!!
பிரபு சாலமன் இயக்கிய மைனா, விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தலைவா, தனுஷின் வேலையில்லா பட்டதாரி, ஆடை உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் அமலா பால். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் இயக்குநர் விஜய்யை காதலித்து கடந்த 2014-ம் ஆண்டு திருமணம்…
