ஊற வைத்த உலர் திராட்சை உடலுக்கு ஆரோக்கியத்திற்கு கொடுக்கின்றன.
உலர் திராட்சை உடலுக்கு ஆரோக்கியத்திற்கு கொடுக்கின்றன. மேலும் அவற்றை இரவு முழுவதும் ஊறவைத்து அந்த நீரை குடிக்கும் போது உடலுக்கு என்னென்ன நன்மைகள் கொடுக்கின்றன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.ஊட்டச்சத்துக்கள்: உலர் திராட்சைகளில் வைட்டமின்கள், மினரல்கள், இரும்பு சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் அதிகம் இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கின்றன. செரிமானம்: உலர் திராட்சையில் இருக்கும் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கின்றன. ஊக்கம்: திராட்சைகளில் இயற்கையாகவே இனிப்பு இருப்பதால்…