அரிய வகை கருப்பு வைர ஆப்பிள் விலை ரூ.500..!!
உலகம் முழுவதும் பல்வேறு வகையான பழங்கள் விளைகின்றன. அவை ஒவ்வொன்றும் தனித்துவமான சுவை மற்றும் ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளன. இந்த பழங்கள் அனைத்திலும் அரிதான ஒன்று இருப்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாக உள்ளது. அதுதான் கருப்பு வைர ஆப்பிள். இது பழங்களில் ஒரு தனித்துவமான மாணிக்கம் ஆகும். அடர் ஊதா நிறத்தில் ஆபரணம் போன்ற தோற்றத்துடன், இனிப்பு-புளிப்பு கலந்த சுவை உடையதாக உள்ளது. உட்புறத்தில் வெள்ளை நிறத்தில் உள்ள இதில் இயற்கை குளுக்கோஸ் அதிக அளவில் உள்ளது. ஒரு…