Author: Media

நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி நுழைந்த நபர்

நாடாளுமன்ற மக்களவை நடைபெற்று கொண்டிருந்தபோது பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறி நுழைந்த 2 இளைஞர்கள், சர்ச்சைக்குரிய பொருளை வீசியதால் அங்கு புகை மண்டலம் எழுந்தது. இதனால் அங்கிருந்த எம்பிக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். அத்துமீறிய இருவரும் வண்ணத்தை உமிழும் பொருளை வைத்திருந்ததாக…

குறைந்து வரும் தங்கம் விலை

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.160 குறைந்து ரூ.45,600 க்கு…

ராமர் பாலம் விவகாரம்

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக மக்களவையில் உறுப்பினர்களின் கேள்வி ஒன்றுக்கு மத்திய கலாசாரத்துறை மந்திரி கிஷண் ரெட்டி எழுத்துமூலம் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில்,’ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கும் விவகாரம் கோர்ட்டு விசாரணையில் உள்ளது. அதேநேரம் கடலில்…

25 மருத்துவமனைகளை முடக்கியது இஸ்ரேல்

பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது கடந்த அக்டோபர் மாதம் 7-ந்தேதி முதல் இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்து வருகிறது. காசாவின் ஆட்சியாளர்களான ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது. ஆரம்பத்தில் வான் வழியாக…

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வரும் நிலையில், சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை..!!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்த நிலையில், பிரதோஷம், அமாவாசை நாட்களில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பெரும் அளவில் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். அதனை தொடர்ந்து,…

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்துவரும் போரில் அழிக்கப்பட்டு வரும் காஸாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களை பாதுகாக்குமாறு யுனெஸ்கோ அமைப்பிற்கு ஹமாஸ் வேண்டுகோள்..!!

காஸா நகரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டுமானங்களை இஸ்ரேல் சிதைத்து வருவதாக ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. காஸாவின் மிகப்பெரிய ஓமரி மசூதி சிதைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளன. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து புனிதத்தளமாக இருந்து வந்த கோயில் இப்போது இஸ்ரேல்…

25 லட்ச ரூபாய் மதிப்பு பொருட்களை கேட்காமல் அனுப்பிய தோழர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு 1000 மாற்றுத்திறனாளிகள் சார்பாக நன்றி : பேராசிரியர் தீபக்நாதன்..!!

பேராசிரியர் தீபக்நாதன் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “திடீர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இருந்து, அவசரமாக பார்க்க வேண்டும் என்று அழைப்பு வந்தது. சென்றவுடன், எழுந்து வந்து வரவேற்றார். ஆச்சர்யமாக இருந்தது. மாற்றுத்திறனாளிகள் வெள்ளத்தால்…

‘அன்னபூரணி’ திரைப்படத்தின் புரமோஷனுக்கான கலந்துக்கொண்ட நடிகை நயன்தாரா, “தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்காதீர்கள்” என கூறியுள்ளார்..!!

சமீபத்தில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு, நடிகர் விஜய் லியோ வெற்றி விழாவில் முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில், தற்போது நயன்தாரா சூப்பர் ஸ்டார் குறித்து பேசியுள்ளதால் மீண்டும் விவாததுக்குள்ளாகி வருகிறது. அவரது ரசிகர்கள் பலரும் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்து…

17 செயலிகளை ‘கூகுள்’ நிறுவனம் ‘ப்ளே ஸ்டோரி’லிருந்து நீக்கியுள்ளது..!!

இஎஸ்இடி அறிக்கையின்படி, கடந்த ஓராண்டு முழுவதும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்த இந்த 18 செயலிகளும், அவற்றின் வாடிக்கையாளர்களை உளவுபார்த்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகளை பயன்படுத்துவோரின் செல்போனில் இருக்கும் ஏராளமான தகவல்களை இந்த செயலிகளை பயன்படுத்தி அந்நிறுவனம் திருடியிருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த…

‘ஃபைட் கிளப்’ படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது..!!

நடிகரும் இயக்குநருமான உறியடி விஜய் குமார் நடிக்கும் புதிய படம் ‘ஃபைட் கிளப்’. அப்பாஸ் ரஹ்மத் இயக்கியுள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தனது ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. உறியடி…

WhatsApp
YouTube
Instagram
Telegram