Media

‘ஃபைட் கிளப்’ படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது..!!

நடிகரும் இயக்குநருமான உறியடி விஜய் குமார் நடிக்கும் புதிய படம் ‘ஃபைட் கிளப்’. அப்பாஸ் ரஹ்மத் இயக்கியுள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தனது ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. உறியடி படத்தின் மூலம் கவனம் பெற்ற விஜய்குமார் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் வசனம் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. மாஸ் ஆக்சன் படமாக உருவாகும் ‘ஃபைட் கிளப்’ படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை சக்தி ஃபிலிம்…

மேலும் படிக்க

2014-ல் 6 கோடியாக இருந்த விமானப் பயணிகளின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 14.5 கோடியாக உயர்ந்துள்ளது. 

கரோனா காலகட்டத்தில் விமானத் துறை மிகுந்த பாதிப்பைச் சந்தித்தது. விமான எரிபொருள் விலை மூன்று மடங்கு உயர்ந்தது. கடந்த 3 ஆண்டுகளில் விமான நிறுவனங்களுக்கு ரூ.1.30 லட்சம் கோடி வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், விமான கட்டணம் பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை. ரயிலில் முதல் வகுப்பு ஏசி கட்டணத்துக்கு நிகராக விமானக் கட்டணம் உள்ளது.2030-ல் இந்த எண்ணிக்கை 42 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

‘பிரணவ் ஜூவல்லரி’ மோசடி வழக்கில் அதன் உரிமையாளர், அவரது மனைவி ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது..!!

சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வறு நகரங்களில் செயல்பட்ட பிரணவ் ஜூவல்லரி நகை சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தி மக்களிடம் மாதத் தவணைகளில் ரூ.100 கோடி அளவில் பணம் வசூலித்து மோசடி செய்தது. இது தொடர்பாக பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மதன் செல்வராஜ், இவர் மனைவி கார்த்திகாமதன் ஆகியோர் மீது மதுரை, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் மதன் செல்வராஜ், கார்த்திகா…

மேலும் படிக்க

மிக்ஜாம் புயல் மழையால் சென்னை வளசரவாக்கம் பகுதியில் 5வது நாளாக வெள்ளநீர் தேங்கி உள்ளதால், பொதுமக்கள் கடும் அவதி..!!

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை,  காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது.  இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.  வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.  இதையடுத்து,  மாநகராட்சி ஊழியர்களும்,  தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதன் எதிரொலியாக சென்னையில் சில பகுதிகள் ஆங்காங்கே மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. வெள்ளம் வடியாத பகுதிகளில் மீட்புப்…

மேலும் படிக்க

‘ஏர் இந்தியா’ விமான நிறுவனத்தின் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது..!!

வரும் 26, 27, 29 மற்றும் 30 ஆகிய நாள்களில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்ட உள்ளது. தகுதியான இருபாலரும் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் ஆங்கிலம், ஹிந்தியில் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களும் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

மேலும் படிக்க

மிக்ஜாம் புயல் பாதிப்பு – வட சென்னை நிலை..!!

 சென்னையில் அதிகனமழை ஓய்ந்து நான்கு நாட்கள் கடந்த பிறகும் தற்போது வரை பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடியவில்லை. மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து கொண்டதால் மக்கள் சிரமத்தை மேற்கொண்டு வருகிறார்கள். பொதுமக்கள் மின்சாரமின்றி, குடிநீர் வசதியின்றி இயற்கை உபாதைகளுக்கு இடமின்றி சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள். பல வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததன் காரணமாக அங்கு வைக்கப்பட்டிருந்த சாமான்கள், தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பல்வேறு விலை உயர்ந்த பொருட்கள் மழை நீரினால் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக பெரும்பாலான குடும்பங்களுக்கு பலத்த நிதிச் சுமை…

மேலும் படிக்க

இந்த வாரம் ott தளங்களில் வெளியாகும் படங்கள்..!!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் கடந்த நவம்பர் 10-ம் தேதி திரைக்கு வந்தது. 2014-ம் ஆண்டு சித்தார்த், லக்ஷ்மி மேனன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் ஜிகர்தண்டா திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. தேசிய விருதுகள் உட்பட பல விருதுகள் இப்படத்திற்கு கிடைத்த நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி உள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். நடிகர் கார்த்தி-இயக்குனர்…

மேலும் படிக்க

வாட்ஸ்ஆப்-பில் மோசடி..!!காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது..!!

 சென்னை அசோக் நகரில் இயங்கும் சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு 2,32,000 பேர் இந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாடு முழுவதுமிருந்து அழைத்து புகார்களைப் பதிவு செய்துள்ளனர். இதில் 30,000 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் புகார் அளித்தவர்கள் 6,500 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். சென்னைக்கு அடுத்தடுத்த இடங்களில் தாம்பரம் 3000 வழக்குகளுடனும், ஆவடி 2,200 வழக்குகளுடனும் உள்ளன. சென்னையில் சைபர் கிரைம் மூலம் மோசடி செய்யப்படும் பணம் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள ஏடிஎம்களில் பணமாக எடுக்கப்படுவதாக…

மேலும் படிக்க

SK 21 திரைப்படத்தின் காட்சி  இணையத்தில் கசிந்ததைத் தொடர்ந்து, அக்காட்சியினை இணையத்திலிருந்து படக்குழு நீக்கியது..!!

SK 21 படப்பிடிப்பு நடைபெற்று வரும் வேலையில்,  இத்திரைப்படத்தின் காட்சி ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.  இதனால், அதிர்ச்சியடைந்த படக்குழு அக்காட்சியினை  இணையத்திலிருந்து நீக்கியது.‘மண்டேலா’ படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில்,  சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாவீரன்’. இத் திரைப்படம் நடிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று,  ரூ. 90 கோடி வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து,  சிவகார்த்திகேயனின் 21-வது படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.  ராஜ்குமார் பெரியசாமி இயக்கும்…

மேலும் படிக்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!! 

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு டிச. 4 முதல் டிச. 7-ம் தேதி வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நிவாரண பணிகள் நடைபெற்ற வருவதால் பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட 6 தாலுக்காக்களுக்கு  உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச. 08) விடுமுறை என மாவட்ட…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram