வெப் சீரிஸால் சினிமா துறை பின்னோக்கி செல்கிறது என்ற தகவல் பொய்யானது ~ நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!!
சென்னை தாம்பரத்தை அடுத்த செம்பாக்கம் பகுதியில் புதிய வெள்ளி நகை கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த வெள்ளி நகை கடையை சிறப்பு விருந்தினராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின்…
