Author: Media

தமிழகத்தில் இன்று முதல் ‘THE KERALA STORY’ திரையிடப்படாது – மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் அறிவிப்பு

சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்த ‘தி கேரளா ஸ்டோரி’ நேற்று வெளியானது. தென் மாநிலத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் “சுமார் 32,000…

மும்பை அணியை வீழ்த்தி CSK அணி அதிரடி வெற்றி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த நிலையில் பேட்டிங்கில் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து அதிர்ச்சியாக ஆட்டமிழந்து வெளியேறினர். மூன்று ஓவர்களின் முடிவிலேயே…

4K சினிமா தரத்தில் விலங்குகளை காண்க; வண்டலூர் உயிரியல் பூங்கா வீடியோவை பகிர்ந்த விஜய் சேதுபதி!

வண்டலூர் அறிஞர் அண்ணா வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 180 வகையான 2500க்கும் மேற்பட்ட வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுமக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றாக இருப்பது வண்டலூர் உயிரியல் பூங்கா…

A.R.RAHMAN | புதிய தலைமுறைக்கு நான் பரிதாபப்படுகிறேன்,அவர்கள் ஒரே நேரத்தில் ஆசீர்வதிக்கப்பட்டவர்களா, சபிக்கப்பட்டவர்களா?… காலம்தான் பதில் சொல்லும்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஓப்பன் ஏஐ நிறுவனம் ‘சாட் ஜிபிடி’ எனும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப மென்பொருளை அறிமுகம் செய்தது. கேள்விகளுக்கு உடனே பதிலளித்தல், ஏதேனும் ஒரு தலைப்பை உள்ளீடு செய்தால் அது தொடர்பான தகவல்களைத்…

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு | Chance of Heavy Rain in 18 districts of Tamil Nadu

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வடக்கு தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில்…

சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் | Traffic change in Chennai tomorrow

சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெகாத்லான் ஸ்போர்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னை சார்பாக “DECATHLON 10K RUN” ஓட்டம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு நாளை அதிகாலை 3 மணி…

👑 பிரிட்டன் மன்னராக சார்லஸுக்கு நாளை முடிசூட்டு விழா

கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்தினார். இதனையடுத்து அவரது மூத்த மகன் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும், சார்லஸின் அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா உடனடியாக நடைபெறவில்லை. ராணிக்கு துக்கம் அனுசரித்து தேவையான…

Governor, Chief Minister குறித்து அவதூறு |  வீடியோக்களை நீக்க யூடியூப்-க்கு சைபர் க்ரைம் பிரிவு பரிந்துரை

சென்னை: ஆளுநர், முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வெளியிடப்பட்ட 386 வீடியோக்களை நீக்க யூடியூப்க்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக தமிழக காவல் துறையின் சைபர் க்ரைம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக சைபர் க்ரைம் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,”சமூக…

WhatsApp
YouTube
Instagram
Telegram