‘மாலத்தீவு’ சுற்றுப்பயணத்தை ரத்து செய்பவர்களுக்கு ஒரு தட்டு ‘சோலே பத்தூர்’ இலவசமாக தருவதாக நொய்டாவில் உள்ள பாதுரா அறிவித்துள்ளது..!!
மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவின் முயற்சி இருப்பதாக பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, பிரதமரின் லட்சத்தீவு பயணத்தை முன் வைத்து, மாலத்தீவு அமைச்சர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் தலைவர்கள் சிலர் சமூக ஊடகத்தில் இந்தியா மற்றும் பிரதமர் மோடியை…
