ராஜா வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி..!!
நாமக்கல் பரமத்திவேலூர் கல்லூரி மாணவர் தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன். இவர் தேயிலை தோட்ட தொழிலாளி. இவரது மகன் சிரஞ்சீவி (வயது 20). இவர் பரமத்தி அருகே மேல்சாத்தம்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ்…
