‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படமும், ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படமும் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகிறது..!!
அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார். இத்திரைப்படத்தை நீலம் புரோடக்ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜ், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில், கோகுல் இயக்கத்தில் நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படமும் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகிறது. சத்யராஜ், தலைவாசல் விஜய் உட்பட பலர் இத்திரைப்படத்தில்…