“Zomato” வாடிக்கையாளரின் கேள்விக்கு “தண்ணீரில் சென்றது” என நகைச்சுவையாக பதில் அளித்தது..!!
உணவு டெலிவரி செயலியான Zomato சில சமயங்களில் அதன் வாடிக்கையாளர்களுடன் வேடிக்கையாக விளையடுவது வழக்கம். அண்மையில், மீன் பொரியல் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கும், Zomato வாடிக்கையாளர் சேவைக்கும் இடையே நடந்த உரையாடலின் ஸ்கிரீன் ஷாட் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வைரலாகி…
