ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 17 பவுன் நகை அபேஸ்..!!
திருப்பூரில் ஓடும் பஸ்சில் பெண் பயணியிடம் 17 பவுன்நகையை கூட்டநெரிசலை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் பவானி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மனைவி ஜூவிதா. இவா்கள் இருவரும் தேனியில் உள்ள உறவினர்…
