Author: Media

உத்தரபிரதேச பாஜக எம்.பி. மரணம் ~ அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.பி. ஹெட்வெர் துபே (வயது 74). மாநிலங்களவை எம்.பி.யான இவர் உத்தரபிரதேச மாநில மந்திரியாகவும் செயல்பட்டுள்ளார். இதனிடையே, வயது முதிர்வு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக ஹெட்வெர் துபே கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் சென்னை ஸ்டெல்லா கல்லூரி மாணவிகள்..!!

உலக போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு முன்னிட்டு, காவல் ஆணையாளரின் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், இணை ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில் துணை ஆணையாளர்கள் நேரடி கண்காணிப்பில் உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினரால்…

ஆற்காடு அருகே திருமண நாளில் தம்பதியர் விபத்தில் பலி..!!

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் 34 இவர் ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் டெக்னீசியனாக வேலை செய்து வந்துள்ளார் .இவரது மனைவி சங்கீதா 29 இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகின்றன.…

‘மாமன்னன்’ திரைப்படத்தை தடை செய்யக்கோரி போஸ்டர்..!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாராகி உள்ள ‘மாமன்னன்’ படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளனர். வடிவேலுவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசும் போது, ‘தேவர் மகன்’ படத்தை…

‘செந்தில் பாலாஜிக்கு’ மேலும் 20 நாட்கள் சிகிச்சை : காவேரி மருத்துவமனை..!!

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இருதயத்தில் 4 அடைப்புகள் இருந்ததால் கடந்த 21-ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவரது உடல்நிலை…

ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோதுதான் 6 இஸ்லாமிய நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது..!!

இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பல்வேறு நிகழ்வுகளிலும், வெள்ளை மாளிகையில் அரசுமுறை விருந்திலும் கலந்துகொண்டார். பின்னர் இருநாட்டு தலைவர்களும் இணைந்து செய்தியாளர்களை பிரதமர் மோடி சந்தித்தனர். அப்போது இந்தியாவில் முஸ்லிம்களின்…

CaptainMillerFirstLook : ட்ரெண்டிங்கில் ’கேப்டன் மில்லர்’..!!

நடிகர் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம். சத்யஜோதி பிலீம்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார்.கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார்…

காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்..!!

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தொடங்கிய 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 800 விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். மீன்பிடி தடைகாலம் முடிந்து முதல்…

அம்பத்தூரில் போலீஸ் வாகன சோதனையில் ரூ.7½ லட்சம் ஹவாலா பணம், கஞ்சா பறிமுதல்..!!

தமிழக முதல்-அமைச்சரின் ‘போதை இல்லா தமிழகம்’ என்ற கோட்பாட்டை வலியுறுத்தி போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்காக ஆவடி போலீஸ் கமிஷ்னர் அருண் உத்தரவின்பேரில் அம்பத்தூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அலமேலு தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர கஞ்சா வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி…

கஞ்சா விற்ற தம்பதி கைது..!!

கோவை குறிச்சி பிரிவு பகுதியில் போத்தனூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ஒரு ஆணும், பெண்ணும் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டு இருந்தனர். உடனே அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் குனியமுத்தூரை சேர்ந்த அசாருதீன் (வயது…

WhatsApp
YouTube
Instagram
Telegram