உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை..!!
உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கார் பகுதியை சேர்ந்தவர் குர்பான் பிரபல ரவுடி. உத்தரபிரதேச மாநிலத்தின் கவுசாம்பி, பிரதாப்கார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வீடு, கடைகளில் புகுந்து கொள்ளை அடிப்பதில் குர்பான் கில்லாடியாம். மேலும் தன்னை எதிர்த்த பலரையும் கொலை செய்து வந்துள்ளாராம். இது…
