Author: Media

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை கணிசமாக உயர்வு..!!

மதுரை, விருதுநகர், திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு டன் கணக்கில் மல்லிகை உள்ளிட்ட பூக்கள் விற்பனைக்காக வருகின்றன. விற்பனைக்கு போக, மீதமுள்ள பூக்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில், மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில்…

தக்காளியை கொள்முதல் விலைக்கே நுகர்வோருக்கு விற்பனை..!!

அண்டை மாநிலங்களில் பெய்துவரும் கனமழை மற்றும் வரத்து குறைவு காரணமாக தமிழகத்தில், தக்காளி விலை மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ளது. சில பகுதிகளில் தக்காளி விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். மேலும், தக்காளியில் விலை…

கனிம வளங்களின் அளவு ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு..!!

கனிமவளங்கள் தொடர்பாக தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கனிமவளங்களின் அளவை ட்ரோன்கள் மூலம் கணக்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. கனிமவளங்களை சட்டவிரோதமாக வெட்டி எடுப்பது, விநியோகிப்பது குற்றச்செயலாகும். விதிகளை மீறி செயல்படும் வாகன உரிமையாளர்கள் மீது…

மேற்கு வங்க முதல் மந்திரி ‘மம்தா பானர்ஜி’ மருத்துவமனையில் அனுமதி..!!

மம்தா பானர்ஜி பணித்த ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது ஏற்பட்ட அதிர்ச்சியால் அவருக்கு முதுகுவலி ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். NEWS EDITOR : RP

1,157 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் பாக்கெட்டுகள்..!!

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின்கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தில் 6 மாதம் முதல் 2 வயது வரையிலான கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மாதம் 2 செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் பாக்கெட்டுகள், 2 வயது முதல் 6…

ரஷிய அரசை அச்சுறுத்தி பார்த்த வாக்னர் கூலிப்படை அமைப்பு..!!

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டுக்கு எதிராக ரஷிய அதிபர் புதின் தலைமையிலான அரசு கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் இந்த போரில் ரஷியா ஈடுபட்டது. முதலில் போரை நிறுத்த…

செய்வினைகளை எடுப்பதாக கூறி, லட்சங்களை சுருட்டிய பட்டதாரி..!!

சென்னை கே.கே நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஐடி ஊழியர் மோகன்நாத். தீவிர சாய்பாபா பக்தரான இவர் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சாய்பாபா பஜனை நிகழ்ச்சியில் பாண்டிச்சேரியை சேர்ந்த சபரி நாதன் என்பவர் சந்தித்து பழக்கம் ஏற்பட்டது.…

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் Pre Release தேதி அறிவிப்பு..!!

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இந்தப் படம்…

’போர் தொழில்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த குட்நைட் திரைப்படம் குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்திருந்தது. இப்படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ள படம் போர் தொழில். விக்னேஷ்…

27 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஐசிசி உலகக்கோப்பை..!!

ஐசிசி உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடப்பு ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடர் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும் என தெரிகிறது. பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, இந்தூர், ராஜ்கோட்,…

WhatsApp
YouTube
Instagram
Telegram