ரூ.10 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு..!!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம் மாங்காட்டுச்சேரி ஊராட்சி, கடம்பநல்லூர் கிராமத்தில் ரூ.10 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பா.ரேகா பார்த்திபன் தலைமை…
