கணவரை விவாகரத்து செய்கிறாரா நடிகை அசின்..!!
கடந்த 2017 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவைத் திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகினார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் அசின் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து தன் கணவர் தொடர்பான அனைத்துப் புகைப்படங்களையும் நீக்கினார். இதனால்,…
