Author: Media

மணிப்பூரில் தொடரும் கலவரம்

மணிப்பூரில் மெஜாரிட்டியாக உள்ள மெய்தி சமூகத்திற்கும் மற்றும் பழங்குடி பிரிவினருக்கும் இடையே கடந்த மே மாதம் 3-ந்தேதி கலவரம் வெடித்தது. இந்த மோதலில் பொதுமக்களில் 120 பேர் உயிரிழந்தும், 3 ஆயிரம் பேர் காயமடைந்தும் உள்ளனர். இந்த கலவரம் ஒரு மாதத்திற்கும்…

பழங்குடியின இளைஞரை லாரியில் கட்டி இழுத்துச் சென்று கொன்ற கொடூர சம்பவம்..!!

கடந்த வாரம் மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் ஒருவர் அமர்ந்த நிலையில் இருக்க அவர் மீது பிரவேஷ் சுக்லா என்ற பாஜக பிரமுகர் சிறுநீர் கழித்து அவமதித்த சம்பவம் குறித்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.…

செங்கல்பட்டு கோர்ட்டு அருகே வெடிகுண்டு வீசி ரவுடியை கொல்ல முயற்சி

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம்- இரும்புலியூர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 32). இவர் மீது தாம்பரம், ஓட்டேரி பகுதிகளில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர் மீது உள்ள கொலை வழக்கு ஒன்றுக்காக நேற்று செங்கல்பட்டு…

‘டி.ஐ.ஜி. விஜயகுமார்’ உடல் தகனம் ~ 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை

கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார்(வயது 45) இன்று காலையில் தனது பாதுகாவலரின் துப்பாக்கியை வாங்கிக் கொண்டு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை…

திருமணமான 5 மாதத்தில் காதல் கணவன் மீது புதுப்பெண் போலீசில் புகார்..!!

பல்லடம் அருகே வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக திருமணமான 5 மாதத்தில் காதல் கணவர் மீது புதுப்பெண் போலீசில் புகார் செய்துள்ளார். மேலும் வீட்டில் உள்ளவர்கள் தாக்குவதாக கூறி ஓடிவந்து அவசர உதவி எண் 100-ஐ அழைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம்…

கேரள ரெயிலில் தீ வைத்த வழக்கு..!! குற்றவாளிக்கு மனநல பாதிப்பு இல்லை..!!

கேரள மாநிலம் எலத்தூர் ரெயிலில் பயணிகள் மீது தீ வைத்து எரித்தது சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷாருக் சைஃபி மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்றும் கூறப்பட்டது.…

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்..!!

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஒருவர் முதலாம் ஆண்டு படித்துவரும் மாணவி ஒருவர் கல்லூரி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, தன்னை காதலிக்கவேண்டும் என்று நவீன் என்ற இளைஞர் வற்புறுத்தி வந்துள்ளார். மாணவி, அதனை ஏற்க மறுத்த நிலையில், திடீரென…

மீன்வள அறிவியல் படிப்பில் 14 பதக்கங்கள் வென்று அசத்திய ‘தங்க’ மாணவி..!!

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் மாநில அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் 3 பிரிவுகளில்…

‘பிரதீப் ரங்கநாதனுக்கு’ ஜோடியாகும்  ‘ஜான்வி கபூர்’..!!

நடிகை ஸ்ரீதேவி – தயாரிப்பாளர் போனி கபூர் இணையின் மூத்த மகள் நடிகை ஜான்வி கபூர். ஹிந்தியில் முக்கிய நாயகியாக வலம் வருகிறார். தமிழில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘கோலமாவு கோகிலா’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நாயகியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார்…

கர்ப்பிணிக்கு பொது மருத்துவ சிகிச்சை அளித்த பல் மருத்துவர்..!!

திருப்பூர் முழுவதும் போலி மருத்துவர்களை கண்டறியும் பணியில் மாவட்ட சுகாரதாரத்துறை அதிரடியாக இறங்கியுள்ளது. மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சின்னக்கரை லட்சுமி நகரில் செயல்பட்டு வரும் திவ்யா கிளினிக்-ல் சோதனை செய்தனர். இந்த கிளினிக்கை…

WhatsApp
YouTube
Instagram
Telegram