லண்டனில் அனுஷ்கா விராட் ஜோடி..!!
விராட் கோலி அனுஷ்கா சர்மா ஜோடி தற்போது இங்கிலாந்து சென்றுள்ளது. இந்நிலையில் அனுஷ்கா சர்மா இணையத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் பெரிய பை ஒன்றை தோளில் மாட்டிக்கொண்டு காபி குடித்தபடி மெட்ரோ ரயில் நிலையத்தில் சிரித்தபடி அனுஷ்கா நடந்து செல்கிறார்.…
