Author: Media

கோடநாடு விவகாரம் : குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி ஆகஸ்ட் 1-ம் தேதி ஓபிஎஸ் தரப்பு போராட்டம் அறிவிப்பு..!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக…

திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது சோகம்..!!பஸ் கால்வாயில் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு..!!

ஆந்திர பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் பொடிலி பகுதியில் இருந்து கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காகிநாடா பகுதி நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. திருமண விருந்து நிகழ்ச்சிக்கு சென்றவர்களை ஏற்றி கொண்டு அந்த பஸ் சென்று உள்ளது அந்த பஸ்சில்…

தீபாவளி பண்டிகை : ரெயிலில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்..!!

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால், ரெயில், பஸ்களில் கூட்டம் அலைமோதி காணப்படும். ரெயில்களை பொறுத்தவரை கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 120 நாட்களுக்கு முன்பாக ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிடும்.…

அழகு முத்துக்கோன் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!

இந்திய சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துகோனின் 313-வது குருபூஜை விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும்…

தக்காளியை மேலும் 300 ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய அரசு முடிவு..!!

தமிழகத்தில் காய்கறி-மளிகை பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனிடையே விலையேற்றத்தை கட்டுப்படுத்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர்…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இமாச்சல பிரதேசத்துடன் தமிழ்நாடு துணை நிற்கும்..!!

டெல்லி, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பெய்துவருகிறது. மலைப் பிரதேசமான இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த ஆறு நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் அம்மாநிலத்தின் பல பகுதிகளில் நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்த நிலையில், வெள்ளப்பெருக்கு…

அரசியல் தலைவர்கள் நம் நாட்டில் படிப்பறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் ~ நடிகை கஜோல்..!!

மின்சார கனவு மூலம் தமிழ் ரசிகர்களிடம் பரிச்சயமானவர் நடிகை கஜோல். மின்சாரக் கன்னா படத்திற்கு முன்பே இந்தியில் ஷாருக் கான் கஜோல் நடித்த ”குச் குச் ஹோத்தா ஹே” படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான ஒன்று. நீண்ட இடைவெளிக்கு பிறகு…

WhatsApp
YouTube
Instagram
Telegram