அந்தமானின் போர்ட் பிளேரில் புதிய விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்..!!
அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வீர சாவர்கர் பன்னாட்டு விமான நிலைய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். அந்தமான்-நிகோபர் யூனியன் பிரதேச தலைநகர் போர்ட் பிளேரில் வீர சாவர்கர் விமான…
