ஜே.பேபி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது..!!
‘J.பேபி’ என்ற திரைப்படம் அடுத்த மாதம் எட்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நடிகை ஊர்வசி மற்றும் நடிகர் தினேஷ் அம்மா மகனாக நடித்திருக்கும் இந்த படத்தை பா. ரஞ்சித் தயாரித்து உள்ளார் என்பதும் இந்த படத்தை சுரேஷ் மாரிய என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.சின்ன சின்ன கோமாளித்தனம் செய்து கொண்டிருக்கும் ஊர்வசி மீது ஒரு கட்டத்தில் வெறுப்பாகும் மகன் தினேஷ் அவரை…