குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்..!!
மீஞ்சூர் பேரூராட்சி அரியன்வாயல் கிராமத்தில் 1,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஜெகன் நகரில் மீஞ்சூர் பேரூராட்சி சார்பில் வளம் மீட்பு பூங்கா அமைக்கப்பட்டது. இந்தப் பூங்காவில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டும் பணியினை தொடங்கினர். இதற்கு அப்பகுதி மக்கள்…
