நங்கநல்லூரில் மாயமான 10-ம் வகுப்பு மாணவி கல்குவாரி குட்டையில் பிணமாக மீட்பு..!!
சென்னையை அடுத்த ஆலந்தூர் அருகே உள்ள உள்ளகரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய மகள் வேதிகா(வயது 15). இவர், நங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 17-ந்தேதி காலை வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சீருடையில்…
