பூந்தமல்லி அருகே அரசு-தனியார் பஸ்கள் மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் காயம்..!!
பூந்தமல்லியில் இருந்து தியாகராய நகர் வரை செல்லும் மாநகர பஸ் (தடம் எண் 154) பூந்தமல்லியில் இருந்து பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாரிவாக்கம் சாலை சந்திப்பு அருகே திரும்ப முயன்றது. அப்போது அந்த வழியாக தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வேகமாக…
