Author: Media

மகளின் கனவை நினைவாக்கிய அமேசன் இந்தியா தலைவர்..!!

அமேசன் இந்தியா தலைவர் அமித் அகர்வால் இவரது மகள் ஆஷி, பெண்களின் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின் இயந்திரம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இயற்கையாக பெண்களே சொந்தமாக தயாரிக்கும் நாப்கின் இயந்திரங்களை பலருக்கு வழங்கி வருகின்றார்.…

ஒரு மாதமாக மாயமான அமைச்சர் : புதிய வெளியுறவுத்துறை அமைச்சரை நியமித்தது சீன அரசு..!!

சீன வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் கின் கேங். இவர் கடந்த ஒரு மாதமாக மாயமாகியுள்ளார். கடந்த ஜூன் 25ஆம் தேதி ரஷ்ய, இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளின் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.அதன் பின் அவரின் இருப்பிடம்…

விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் என்எல்சி-க்கு எதிர்ப்பு..!!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நிலக்கரி 2வது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கத்தாழை, கரிவெட்டி ,வளையமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. அதன்படி…

விரைவில் ‘பாஸ் என்கிற பாஸ்கரன் 2’ ~ செப்டம்பரில் படப்பிடிப்பு..!!

ஆர்யா – சந்தானம் கூட்டணியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் படக்குழு இறங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம் நடித்த படம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’. 2010ஆம்…

மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்..!! காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் தாக்கல்..!!

எதிர்பார்க்கப்பட்டபடியே மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசின் மீது மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் கவுரவ் கோகோய் தீர்மானத்தை இன்று (ஜூலை 26) காலை 9.20 மணியளவில் தாக்கல் செய்தார். முன்னதாக,…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 26) சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.44,416-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த…

டேட்டிங் செயலி வழியே அறிமுகம்; ஓட்டலுக்கு அழைத்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த நபர்..!!

அரியானாவின் குருகிராம் நகரில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் டேட்டிங் செயலி வழியே புதிதாக ஒருவருடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டார். அவருடன் சாட்டிங் செய்து வந்த நிலையில், இளம்பெண்ணை ஓட்டல் ஒன்றுக்கு வரும்படி அந்நபர் அழைத்திருக்கிறார். இதனால், செக்டார் 50-ல் உள்ள…

கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியபோதிலும், சில வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. பின்பு ஒரு வார இடைவெளிக்கு பிறகு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. தற்போது ஒருசில மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து…

பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தவர் கைது..!!

திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி. இவர் கடந்த மாதம் 15-ந் தேதி இரவு வெங்கமேடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆசாமி ஜோதிமணி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை…

அபுதாபியில் இளைஞருக்கு புதிய வகை கொரானோ தொற்று..!!

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி புதிய கொரோனா வைரஸ் MERS வகை அபுதாபியில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அபுதாபியில் உள்ள அல் அய்ன் நகரத்தில் இளைஞர் ஒருவருக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நோய்த்தொற்று கண்டறியப்பட்ட இளைஞரிடம்…

WhatsApp
YouTube
Instagram
Telegram