நிலக்கரி சுரங்கத்துக்காக விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியை நிறுத்த வேண்டும் ~ கமல்ஹாசன்..!!
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கிராமங்களில் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. வேளாண் நிலங்களில் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் போராடி வருகின்றனர். நிலக்கரி சுரங்கத்துக்காக பல நூறு ஏக்கரில் விளைநிலங்களைக்…
