திருவண்ணாமலைக்கு 3 சிறப்பு ரெயில்கள் இயக்கம்
திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கன்டோன்மென்ட் வரை தினசரி இயக்கப்படும் மெமு ரெயில், திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுகிறது. வேலூர் கன்டோன்மென்ட் நிலையத்தில் இருந்து 1-ந் தேதி…
