Author: Media

சென்னையில் ஆக்கி தொடர் : அரசு பள்ளி மாணவர்கள் இலவசமாக பார்க்க ஏற்பாடு ~ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

ஆக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை முதல் 12-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள்…

அமைச்சர் அறிவிப்புக்கு மாறாக பண்ணை பசுமை அங்காடியில் அதிக விலைக்கு ‘தக்காளி’ விற்பனை..!!

அமைச்சர் அறிவிப்புக்கு மாறாக தூத்துக்குடியில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. பண்ணை பசுமை காய்கறி அங்காடியிலும் ஒரு கிலோ தக்காளி ரூ.95-க்கு விற்பனை செய்யப்படுவதால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக வரத்து குறைவு காரணமாக தக்காளி…

மாற்றுத்திறன் பெண்ணின் ஆசையை நிறைவேற்றிய புதுகை புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள்..!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே கொத்தம் பட்டியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், வாசுகி தம்பதியின் மகள் சுகுணா (33). இவர், முடக்குவாத தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையிலேயே பெற்றோரின் பராமரிப்பில் இருந்து வருகிறார். 8-ம் வகுப்பு வரை படித்துள்ள சுகுணா,…

‘வீகன்’ உணவு முறையை பிரச்சாரம் செய்து வந்த ‘இன்ஃப்ளூயன்சர்’ ஜானா மரணம்..!!

ரஷ்யாவைச் சேர்ந்த ஜானா சாம்சோநோவா ‘வீகன்’ உணவுகளை, குறிப்பாக பச்சை காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்வதை அவர் பிரச்சாரம் செய்து வந்தார்.இதன் அடிப்படையிலேயே அவர் சமூக வலைதளங்களில் புகழும் கிடைத்தது. இந்த நிலையில், உணவு உண்ணாமல் பட்டினியால் அவர் உயிரிழந்ததாக தகவல்கள்…

கர்நாடகாவில் இலவச திட்டங்களால் பால், தயிர், காய்கறி, மது, வாகனங்கள் விலை உயர்வு..!!

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து இல்லத்தரசிகளுக்கு ரூ. 2 ஆயிரம், பட்டதாரிகளுக்கு ரூ.3 ஆயிரம், டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ. 1500, மகளிருக்கு பேருந்தில் இலவசம், மாதந்தோறும் 10 கிலோ அரிசி, 200 யூனிட் மின்சாரம் ஆகிய 5 இலவச திட்டங்கள்…

இன்ஸ்டா ரீல்ஸ்-க்காக பஸ் நிலையத்தில் இளம்பெண்ணை தூக்கியபடி வலம் வந்த வாலிபர்..!!

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிடுவதற்காக நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் தூக்கி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் நேற்று முன் தினம் மாலை வழக்கமான கூட்டம் காணப்பட்டது. பள்ளி, கல்லூரி முடிந்து…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு..!!

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.80.30-க்கு…

ஒடிசா ரெயில் விபத்து ~ அடையாளம் காண முடியாத நிலையில் 29 சடலங்கள்..!!

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 2-ந்தேதி 3 ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 295 பேர் பலியாகினர். 1,200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த விபத்து குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து…

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தொழிலாளர்களை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி காவல்துறைக்கு என்.எல்.சி. நிர்வாகம் கடிதம்..!!

நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க தொழிலாளர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 8-வது நாளாக இன்றும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள் இரவு-பகல் பாராமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு…

விமான பயணத்தில் தூங்கிய “தோனி” ~ வைரல் விடியோ..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தல தோனி தனது தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் மூலம் எல்ஜிஎம் என்ற படத்தை தயாரித்து திரைக்கு கொண்டு வந்துள்ளார். இதற்கான ப்ரமோஷன் பணிகள்…

WhatsApp
YouTube
Instagram
Telegram