தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகம்..!!
உலக தாய்ப்பால் வாரவிழாவையொட்டி திருச்சி ஒய்.டபிள்யு.சி.ஏ. மகளிர் தங்கும் விடுதி வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) லட்சுமி, திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் நேரு, சுகாதாரத்துறை துணை இயக்குனர் சுப்பிரமணி,…
