மதுரையில் 116 உணவகங்களுக்கு நோட்டீஸ் ~ உணவுப் பாதுகாப்புத்துறை தகவல்..!!
மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 20,000-க்கும் மேற்பட்ட உணவகங்கள்செயல்படுகின்றன. இதில் சில உணவகங்களில் தரமற்ற உணவுகளை விற்பனை செய்வது, கெட்டுப்போன உணவுகளை விற்பனை செய்வது, கலப்படம் செய்வது தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், உணவகம் மட்டுமின்றி பேக்கரி, டீக்கடைகள்,…
