Author: Media

காவிரி நீர் விவகாரத்தில் இல்லாத ஊருக்கு வழி தேடும் முதல்வர் மு.க.ஸ்டாலின் : இபிஎஸ் கண்டனம்..!!

காவிரி நீர் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லாத ஊருக்கு வழி தேடுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்’ என்று,…

‘சிந்தாதிரிப்பேட்டை’ மீன் சந்தையில் மீன் வாசத்தையும் தாண்டி ‘குப்’ பென்று வீசும் துர்நாற்றம்..!!

சென்னையில் காசிமேடு மீன் சந்தைக்கு அடுத்து, மிகப்பெரிதாக விளங்குவது சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தை. இது, 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் மிக பழமையான மீன் சந்தை ஆகும். இங்கு மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் ஒரே இடத்தில் நடைபெறுகிறது. அதிகாலை…

மணிப்பூரில் மீண்டும் புதிதாக வெடித்த கலவரம் : 3 பேர் சுட்டுக்கொலை..!!

மணிப்பூரில் வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் புதிதாக வெடித்தக் கலவரத்தில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் மூவரும் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக குகி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. க்வாக்டா பகுதியில் தான் இந்தக் கலவரம்…

முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்..!!

மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 14 ஆம் தேதி வெளியான படம் ‘மாவீரன்’. இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பரத்…

டெம்போ வாகனத்தில் வந்து ‘பசு’மாட்டை திருடி செல்லும் கும்பல்..!!

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் அதிக அளவில் சாலையில் மாடுகள் சுற்றித்திரிந்துகொண்டு இருக்கிறது. இந்த நிலையில், இரவு நேரங்களில் பசுமாடுகள் திருடுவதாக புகார்கள் எழுந்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவில் ஆற்காடு சாலை சி.எம்.சி மருத்துவமனை அருகே சாலை ஓரம் நின்று கொண்டு…

நெதர்லாந்தில் சரக்கு கப்பலில் தீ விபத்து : காயமடைந்த 20 இந்திய மாலுமிகள் தாயகம் திரும்பினர்..!!

ஜெர்மனியில் இருந்து ‘பிரீமென்ட்டில் ஹைவே’ என்ற சரக்கு கப்பல் 3,800-க்கும் அதிகமான கார்களுடன் இத்தாலி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த கப்பல் முழுவதும் இந்திய மாலுமிகளால் இயக்கப்பட்டது. அந்த கப்பலில் 21 இந்திய மாலுமிகள் இருந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம்…

ஹாரி பாட்டர் வெளியீட்டாளர் படகு விபத்தில் உயிரிழப்பு…!!

ஹாரி பாட்டர் புத்தக தொடரின் முன்னணி வெளியீட்டாளர் அட்ரியன் வாகன் (வயது 45). இவர் தனது கணவர் மைக் மற்றும் குழந்தைகள், லியானா (14) மற்றும் மேசன் (11) ஆகியோருடன் விடுமுறையை கொண்டாட இத்தாலி சென்றார். இத்தாலியில் நேபிள்ஸுக்கு அருகிலுள்ள சலேர்னோ…

இல்லத்தரசிகளுக்கு மேலும் ஓர் இடி : தக்காளியை தொடர்ந்து வெங்காய விலையும் அதிகரிக்கும் என தகவல்..!!

நாடு முழுவதும் தக்காளி விலை சராசரியாக கிலோ ரூ.120-ஐ கடந்தே பல நாட்களாக விற்பனையாகிவரும் நிலையில் வரும் செப்டம்பரில் இருந்து வெங்காய விலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அக்டோபரில் காரிப் பயிர்கள் அறுவடையாகி வரும்வரை இந்த விலையேற்றம் நீடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.…

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்வு..!!

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரன் ரூ. 44,280-க்கு விற்பனை…

அனைத்து தேர்தல்களுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியல் ~ இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை..!!

ஒரே நாடு, ஒரே வாக்காளர் பட்டியலை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு, மத்திய அரசின் சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் ஆகிய…

WhatsApp
YouTube
Instagram
Telegram