நாங்கள் செய்த சாதனைகளின் தாக்கம் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு எதிரொலிக்கும்..!!
மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றி வருகிறார். அவர் பேசும்போது, பாஜகவுக்கு இந்திய இளைஞர்கள் மீது முழு நம்பிக்கை உள்ளது. இளைஞர்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். ஊழல், முறைகேடு, மோசடி இல்லாத இந்தியாவை நாங்கள்…
