இன்று மாலை வெளியாகிறது ‘கோட்’ படத்தின் 2வது பாடல்..!!
ஏ.ஜி.எஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் தி கோட் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் விஜய்யுடன், மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். தி கோட் படம் செப்டம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தி கோட் படத்தின் அப்டேட்…