Editor

கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான நீட் மறுதேர்வு..!!

கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தியா முழுவதும் நடப்பு கல்வியாண்டிற்கான மருத்துவர் நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது.  அந்த வகையில் நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது.  இதனையடுத்து வெளியான நீட் தேர்வு முடிவில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்தது.  இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து குரல் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில்,  இதுவரை நடைபெறாத வகையில் 67 பேர் 720க்கு 720…

மேலும் படிக்க

காசாவில் இதுவரை 37834 பேர் உயிரிழப்பு..!!

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் – காசா ஆகிய இரு நாடுகள் இடையே போர் பூண்டது. இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்தார். இதனிடையே மார்ச் மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த தற்காலிக போர் நிறுத்தமும் ஏப்ரல் தொடக்கத்திலேயே முடிவுக்கு வந்தது.இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது. வான்வழி, தரைவழி…

மேலும் படிக்க

அரிஜித் சிங் யின் ‘ஹீரியே ஹீரியே’ பாடலை ரசிக்க தொடங்கியதாக K – Pop குழுவினர் தெரிவித்தனர்..!!

தென்கொரியாவைச் சேர்ந்த பிரபல இசைக்குழு BTS ஆகும். ஜின், சுகா, ஜே-ஹோப், RM, ஜிமின், V, ஜங்கூக் ஆகிய 7 பேர் அடங்கிய இந்த குழுவுக்கு, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த குழுவினரின் பாடல்கள் தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், பொழுதுபோக்காக இருகிறது எனவும் பல இளைஞர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே தென்கொரிய அரசு விதிப்படி அந்நாட்டு இளைஞர்கள் கட்டாயமாக 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி பெற வேண்டும். அந்த வகையில், BTS உறுப்பினர்கள் அனைவரும் ராணுவ…

மேலும் படிக்க

ஒரு நாள் மழையால் மிதக்கும் அயோத்தி..!!

உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் ராமர் கோயிலின் மேற்கூரையில் நீர் கசிவதாக எழுந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அயோத்தியின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் ராமர் கோயி்லுக்குச் செல்லும் பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது. கோயிலுக்குச் செல்லும் சாலைகள் அனைத்தும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதனுடன் சாலையோரம் இருந்த வீடுகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. சாலையின் பல பகுதிகளில் குண்டும், குழிகளும், ஆங்காங்கே பள்ளங்களும் ஏற்பட்டுள்ளன. அயோத்தியில் உள்ள…

மேலும் படிக்க

வைரலாகும் ‘தல’ தோனியின் புகைப்படங்கள்..!!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிரடி பேட்டிங்க்கு புகழ்பெற்றவர்.  பல சாதனைகளுக்கும்,  பெருமைக்கும் சொந்தக்காரர். பேட்டிங்கு எப்படி புகழ் பெற்றவரோ அதுபோல வித்தியாசமான ஹேர் ஸ்டைலுக்கும் புகழ் பெற்றவர்.  ஏனெனில் அடிக்கடி தனது ஹேர்ஸ்டைலை மாற்றி ரசிகர்களின் மனதை கொள்ளையடிப்பதில் வல்லவர் தோனி.சென்னை ஒரு உணர்வுப்பூர்வமானது எனவும் அவரே பல நேர்காணல்களிலும் தெரிவித்துள்ளார்.  அப்பட்டிப்பட்ட சென்னை ரசிகர்களை கவரும்  புகழ் பெற்ற ஹேர்ஸ்டைல்தான் நீண்ட தலைமுடி.  காரணம் சென்னை அணியின் சிங்கத்தை…

மேலும் படிக்க

6 வருடங்களுக்கு முன்பு ‘ஃப்ளிப்கார்ட்’ டில் ஆர்டர் செய்த காலணி வீடு வந்து சேர்ந்தது..!!

அஹ்சன் என்ற இளைஞர் கடந்த 2018ஆம் ஆண்டு ஃபிளிப்கார்ட் செயலியில் ஸ்பார்க்ஸ் என்ற காலணியை ஆர்டர் செய்துள்ளார்.  1 வாரத்திற்கு பிறகு இன்று வரும், நாளை வரும் என காத்திருந்தவர் காலப்போக்கில் அதனை மறந்துள்ளார்.  இந்நிலையில் 6 வருடங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் இந்த ஆர்டர் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அதனை ஃபிளிப்கார்ட் நிறுவன ஊழியர் வீட்டிற்கு வந்து கொடுத்துள்ளார்.  இதனை அஹ்சன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆறு வருடத்திற்கு பின் இந்த ஆர்டருக்காக ஃபிளிப்கார்ட் என்னை…

மேலும் படிக்க

சாம்பாரில் செத்துக் கிடந்த எலி..!!

இந்தியாவில் சமீப காலமாக உணவுப் பொருட்களில் கரப்பான் பூச்சி,  எலி,  பல்லி,  பூரான் போன்றவைகள் கிடப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.  அந்த வகையில் மீண்டும் அப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.  அதாவது குஜராத் மாநிலம்  அகமதாபாத்தில் நிகோல் என்ற பகுதியில் பிரபல உணவகம் ஒன்று அமைந்துள்ளது.அந்த உணவகத்திற்கு அவினாஷ் என்பவர் தன் மனைவியுடன் சாப்பிட சென்றதை அடுத்து அவர்கள் தோசை ஆர்டர் செய்துள்ளனர்.  அப்போது கொண்டு வந்த சாம்பாரில் ஏதோ மிதந்தது போல் தெரிந்ததால்…

மேலும் படிக்க

‘மகாராஜா’ திரைப்படம் வெளியான 10 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.81.8 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது..!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி.  இவரது நடிப்பில் அண்மையில் ‘விடுதலை பாகம் 1’,  ‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.  இதனைத்தொடர்ந்து பாலிவுட்டில் தடம் பதித்த விஜய் சேதுபதியின்  ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸ் தமிழ் மற்றும் ஹிந்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக  ‘மகாராஜா’ திரைப்படம் உருவானது.  குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த…

மேலும் படிக்க

நடுவானில் 15 நிமிடங்களில் 26,900 அடி கீழிறங்கிய விமானம்..!!

விமானம் புறப்பட்ட 50 நிமிடங்களிலேயே அதன் அழுத்தக் கட்டமைப்பில் (pressurization system) கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் 15 நிமிட இடைவெளியில், விமானம் சுமார் 26,900 அடி கீழ் இறங்கியது என Flightradar24 தளம் கூறுகிறது. அதன் பின் விமானம் இன்சியோன் விமான நிலையத்துக்குத் திரும்பி அங்குத் தரையிறங்கியது. இந்த நிகழ்வு நடைபெறும்போது விமானம் Jeju தீவுக்கு மேல் பறந்துகொண்டிருந்ததாக Taipei Times தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

4 குழந்தைகள் மேல் இருக்கும் பெற்றோர்கள் வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு..!!

ஐரோப்பாவில் குழந்தைகள் பிறக்கும் எண்ணிக்கை மிக அதிமான அளவில் குறைந்துள்ளது.  பிற ஐரோப்பிய நாடுகளைப் போலவே ஹங்கேரியும் பிறப்பு விகிதம் குறைவதால் அந்நாட்டு அரசு சவாலை எதிர்கொண்டு வருகிறது.  மக்கள்தொகை வீழ்ச்சியை மாற்றியமைக்க,  பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஹங்கேரி அரசு சில நடவடிக்கைகளை அறிவித்தது.ஐரோப்பாவில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளன.  இதனால், நாட்டில் மக்கள்தொகை எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியை சந்தித்து உள்ளது.  இதனால்,  குறைந்தபட்சம் 4 குழந்தைகள் அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை வளர்க்கும் பெற்றோருக்கு…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram