தனித்துவமான நடிகர் மட்டுமின்றி, விரைவான ஒரு ரேஸரும் கூட. குறிப்பாக அவருக்கு அதிகமான ரேஸிங் அனுபவங்கள் இல்லை என்றாலும் கூட கடந்த 2010-ம் ஆண்டு FIA F2 பிரிவில் அவர் கலந்து கொண்டது எனக்கு நினைவிருக்கிறது. அவரது திறமைகளுக்கு எல்லைகள் இல்லை. எல்லாவற்றுக்கும் மேல், அவர் ஒரு அற்புதமான மனிதர்.வாழ்த்துகள் தல! என்னால் உங்களுக்கு பயிற்சி கொடுக்க முடிந்து, உங்களுக்கு மிகவும் பிடித்த ரேஸிங் போட்டிக்கு உங்களை மீண்டும் கொண்டு வர முடிந்தால் அது என்னுடைய பாக்கியம்” இவ்வாறு நரேன் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Please follow and like us: