அதிமுக பொதுக்குழு வழக்கு ஜுன் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

Spread the love

சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக ஒ பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு மீதான விசாரணையை வரும் 28 ஆம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் தள்ளி வைத்துள்ளது. எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் வழங்கி கோர்ட் உத்தரவிட்டது.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram