இனிப்பு வகைகள் பலரும் விரும்பி சாப்பிட கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. திருமணங்கள், விழாக்கள், விருந்து, திருவிழா என்று எது வந்தாலும் முதலில் இனிப்பு தான் வழங்கப்படும். சில விழாக்களில் அதிகமாக அல்வா வழங்கப்படுகிறது. பொதுவாக கோதுமை, கேரட், பிரட் உள்ளிட்டவற்றார் அல்வா செய்யப்படுகிறது.இந்த நிலையில், முட்டையை வைத்து அல்வா செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முட்டையை வைத்து ஆம்லெட், ஆம்லெட், கலக்கி உள்ளிட்ட பல உணவுப் பொருட்களை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது முட்டை அல்வா வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ அஸ்மா கிரே என்ற இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
Please follow and like us: