சென்னை தீவுத்திடலில்,உணவு திருவிழா2023 -ல் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்..!!

Spread the love

சென்னை தீவுத்திடலில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சிங்கார சென்னை உணவு திருவிழா- 2023 நடைபெற்றது. இதில் பல வகையான உணவு வகைகள் குறைந்த விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் பாரம்பரிய சிறுதானிய அரங்குகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சைவ, அசைவ உணவு வகைகள், தென்னிந்திய மற்றும் வட இந்திய உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram