40 பள்ளி மாணவர்களுடன் சென்ற பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காயமுற்றவர்களில் மேலும் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததே விபத்துக்கான காரணம் என தெரியவந்துள்ளது.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஆரஞ்சு கவுண்டியில் உள்ள நெடுஞ்சாலையில் பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
NEWS EDITOR : RP
Please follow and like us: