சினாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யான்செங் அருகே உள்ள பகுதியில்
கோடீஸ்வரர் ஒருவர் உயிரிழந்த பின், அவரின் ரியல் எஸ்டேட், வாகனங்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் போன்ற அனைத்தையும் பறிமுதல் செய்து ஏலம் விடப்பட்டு வருகிறது. இதனை ஆன்லைன் தளமான அலிபாபா ஜூடிசியல் ஏல நிறுவனம் செய்து வருகிறது. இது அலிபாபாவால் என்பவரின் தலைமையில் நடைபெறுகிறது. இதில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். அதன்படி, அந்த கோடீஸ்வரரின் அனைத்து பொருட்களும் பலரால் ஏலம் எடுக்கப்பட்டது. இந்நிலையில், அவரின் கடைசி பொருள் ஒன்று தற்போது ஏலம் விடப்பட்டுள்ளது. அந்த பொருளை ஏலம் எடுக்க 360க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். அது ஒரு ஸ்ப்ரைட் பாட்டில் தான்.
Please follow and like us: