தமிழ் சினிமாவில் எப்போதும் பண்டிகை தினங்களான தீபாவளி, பொங்கலுக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம். அப்படங்கள் குடும்பங்களுடன் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு நான்கு படங்கள் வெளியாக உள்ளன. திரையரங்குகளில் வெளியாகவுள்ள படங்களை இங்கு காண்போம்.பொங்கல் பண்டிக்கையை முன்னிட்டு கேப்டன் மில்லர், அயலான், மிஷன் சேப்டர்-1, மெரி கிறிஸ்துமஸ் ஆகிய திரைப்படங்கள் நாளை திரையரங்குகளில் வெளிவரவுள்ளன.
Please follow and like us: