பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து 17 மணி நேரமாக சோதனை நடைபெற்ற நிலையில்  முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்..!!

Spread the love

காவல் துறை சார்பில் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் குடியிருப்பு,  அலுவலகம்,  விருந்தினர் விடுதி,  பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.  நேற்று (டிச.27) மாலை முதல் தொடங்கிய சோதனை விடிய விடிய நடைபெற்ற நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக சோதனை நடைபெற்றது.ஜெகநாதனை நீதிபதி முன்பு ஆஜர் படுத்திய போது அவர் தரப்பு வழக்குரைஞர்கள் உடல் நிலை, வயது ஆகியவைகளை காரணம் காட்டி கடுமையாக வாதம் செய்தனர்.  தொடர்ந்து அவருக்கு சூரமங்கலம் காவல் நிலையத்தில் 7 நாட்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்கப்பட்டது.

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram