SK 21 படப்பிடிப்பு நடைபெற்று வரும் வேலையில், இத்திரைப்படத்தின் காட்சி ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த படக்குழு அக்காட்சியினை இணையத்திலிருந்து நீக்கியது.‘மண்டேலா’ படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாவீரன்’. இத் திரைப்படம் நடிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, ரூ. 90 கோடி வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயனின் 21-வது படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் SK 21 படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார்.
Please follow and like us: