Spread the love

நாகப்பட்டினத்தில் இருந்து 9 மீனவர்கள் விசைப் படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் மீன் வளம், மீனவர் நலத் துறையினரிடம் அனுமதியும் பெற்றுள்ளனர். இவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.  அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களை தாக்கி கடலில் தள்ளி சித்திரவதை செய்துள்ளனர். விசைப் படகில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவிகள்,  தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர்.  இந்நிலையில்,  கரை திரும்பிய மீனவர்கள் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

By Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram