இயக்குநர் அருணாச்சலம் வைத்தியநாதன் எழுதி இயக்கியிருக்கும் ‘ஷாட் பூட் த்ரீ’ என்ற படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு, சினேகா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விரைவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த ட்ரெய்லரை பார்க்கும் பொழுது குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் திரைப்படமாக இருக்கிறது கண்டிப்பாக குடும்ப ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று எதிர்பார்ப்பு எங்களுக்கு இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
NEWS EDITOR : RP