தலைப்புகளை நீக்கும் ‘X’ ~ எலான் மஸ்க்..!!

Spread the love

’X’ (ட்விட்டர்) தளத்தில் புதிய மாற்றம் ஒன்றை செய்துள்ளார் எலான் மஸ்க். அதன்படி, பயனர் பதிவிடும் கட்டுரைகளுக்கான இணைப்புகளில் (LINKS), முகப்பு படத்தை மட்டும் காட்சிப்படுத்திவிட்டு, அதற்கான தலைப்புகளையும், எழுத்துக்களையும் நீக்க X திட்டமிட்டுள்ளது.

தற்போது பதிவிடப்படும் செய்தி இணைப்புகள், பயனர்களின் பக்கங்களில், படம், மூல முகவரி மற்றும் சுருக்கப்பட்ட தலைப்புடன், கார்டுகளாக காட்சிப்படுத்தப்படுகின்றன. இது, பயனர்களின் கட்டுரைகளுக்கு, அதிக பார்வைகளையும், பார்வையாளர்களையும் பெற்றுத் தருவதாக பலர் தெரிவித்துள்ளனர்.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram